ஈஸா மரசெக்கு எண்ணெய் |இணையதளம் மூலம் வாங்கலாம்

எங்கள் நிறுவனத்தின் கலப்படமில்லா தயாரிப்புகள் மதுரை, ராமநாதபுரம், நெல்லை, பரமக்குடி மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதற்கு எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் எண்ணெய் குறித்து மற்ற மக்களிடம் செய்த சிபாரிசு தான் காரணம். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எங்களின் சுத்தமான தயாரிப்புகளை கொண்டு சேர்க்க புதிய இணையதளம் தொடங்கியுள்ளோம். கீழே உள்ள இணையதளம் மூலம் எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம். முதற்கட்டமாக Cash On Delivery மூலம் பொருட்களை விற்கிறோம். பொருளை வாங்கிய பின்பு பணம் தரலாம். இலவச door delivery செய்கிறோம். மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். எங்களின் சுவை மிகுந்த எண்ணெய்களை மக்கள் ஒருமுறை பயன்படுத்தினால், கலப்படமில்லா எண்ணெய் குறித்த தேடல்கள் நிறைவு பெரும். எங்களின் புதிய இணையதள சேவையை தூங்காநகரமான மதுரையிலிருந்து ஆரம்பிக்கிறோம். ஓரிரு வாரங்களில் இந்தியா முழுவதும்.. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம். பொருளை வாங்கிய பிறகு பணம் செலுத்தும் வசதியுடன் இனிதே ஆரம்ப www.eshakart.com


View full page