சென்னையில் லோன் வாங்குபவர் கவனத்திற்கு ஆபீஸ் வைத்திருக்கும் அனுபவம் உள்ள consultant அணுகுங்கள் வெப்சைட்,மற்றும் நேரடியாக வங்கியை அணுகினால் comparative benefit தெரியாது , குறிப்பாக சின்ன பிரச்னை இருந்தால் கூட reject ஆகிவிடும் குறிப்பாக pvt பேங்க் சேல்ஸ் மேனேஜர் login கணக்கு காண்பித்து பைலை ரிஜெக்ட் செய்துவிடுவார்கள் , login கட்டிய பணமும் வராது , நேரடியாக consultant அணுகுங்கள் கமிஷன் குறைவாக இருக்கும் நியாயமான கமிஷன் கொடுத்து விடுங்கள் consultant 1 வங்கியில் reject ஆகிவிட்டால் போதுமான அவகாசம் கொடுங்கள் வேறு வங்கியில் லோன் பண்ணுவதற்கு லோன் பைல் கொடுத்தபிறகு at least 3 நாட்களுக்கு ஒருமுறை போன் செய்து ஸ்டேடஸ் கேளுங்கள் வாட்ஸாப்ப் உபயோகமாக இருக்கும் இன்று அன்லிமிடெட் போன் கால் யாருக்கும் போன் கிடைப்பதில்லை என்பது யதார்த்தமான உண்மை எல்லா விஷயங்களுக்கும் நிறுவனத்தின் உரிமையாளரே பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் அவர்கள் ஊழியர்கள் மூலம் கிடைக்கும் பதில் உரிமையாளரின் பதிலே ₹500 Chennai Ambattur call: sai, ex bank manager : 7042187188, 9087937029