மாதாந்த சம்பளம் பெறுபவர்களுக்கு தனிநபர் கடன்

5 வருடம் வரை மீளச் செலுத்தக்கூடிய கடன்களை நாம் வழங்குகின்றோம். மிகவும் கவர்ச்சியான வட்டி வீதங்களை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம். குறைந்தபட்சமாக ரூபா 100,000 மற்றும் அதிகபட்சமாக ரூபா 5,000,000 வரையான கடனை உங்களுக்கு வழங்க நாம் தயாராக உள்ளோம். உங்களுடைய சம்பளத்தைப் போல 12 மடங்கு தொகையை நாம் வழங்குகின்றோம் (மதிப்பீட்டிற்கு உட்பட்டது) விண்ணப்பிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமை குறைந்தபட்சம் ரூபா 30,000/= மாத சம்பளத்துடன், நிறுவனம் அல்லது ஸ்தாபனம் ஒன்றில் பணிபுரியும் ‘நிரந்தர’ஊழியராக இருப்பதுடன், 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். செல்லுபடியாகும் இலங்கை தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருத்தல் எமக்குத் தேவைப்படும் ஆவணங்கள். முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட தனிநபர் கடன் விண்ணப்பம். தேசிய அடையாள அட்டையின் பிரதி. வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்காக சமீபத்தைய பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல்/வங்கிக் கூற்றின் பிரதி. கடைசி 3 மாதங்களுக்கான சம்பளச் சிட்டைகள். உங்களுடைய பதவி மற்றும் சம்பள விபரங்களை உறுதிப்படுத்தும் வகையில் உங்களது தொழில்தருநரிடமிருந்து கடிதம் உங்களுடைய இலட்சியத்தை நிறைவேற்றி உங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் இலகுவான வழிக்கு நாம் உதவக் காத்திருக்கின்றோம். ஆகவே இப்போதே விண்ணப்பியுங்கள், எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள்

>https://www.cargillsbank.com


View full page