நீங்கள் தொழில் முனைவோரா தொழில் அல்லது தொழில் செய்ய ஆர்வம் இருக்கிறது ஒரு நல்ல வழிகாட்டி இல்லை எங்கே கடன் கிடைக்கும் எப்படி தொழில் செய்வது என்று தயங்கு கின்றீர்களா? கவலையே பட வேண்டாம் உங்களுக்காவே இருக்கிறது சென்னையில் ஒரு நிறுவனம், பாரதிய யூவா சக்தி டிரஸ்ட் இது ஒரு தொழில் முனைவோருக்கான சேவை மையம் இங்கே உங்களுக்கு தொழில் சம்மந்தமான ஆலோசனை மற்றும் கடன் உதவியும் பெற்று தரப்படும் இங்கே அணுகுங்கள் தாராளமாக கிடைக்கும் இது தொழில் முனைவோருக்கான ஒரு சேவை மய்யம் தயங்கமால் கேளுங்கள் நன்றி
>http://www.bystonline.org/byst/external/contact.php
49, Sydenhams Rd, Park Town, Chennai, Tamil Nadu 600003, இந்தியா